Oct 23, 2019, 12:44 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார் Read More
Oct 23, 2019, 10:09 AM IST
கனடாவில் கிங்மேக்கராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத்சிங் உருவெடுத்துள்ளார். Read More
Oct 23, 2019, 09:33 AM IST
கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. Read More
Oct 22, 2019, 16:23 PM IST
பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார் ராஜமவுலி. இதற்கிடையில் புதிய சரித்திர படத்துக்கான கதை தயாரித்து வந்தார். Read More
Oct 22, 2019, 13:13 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். Read More
Oct 22, 2019, 12:48 PM IST
பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Oct 22, 2019, 09:36 AM IST
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. Read More
Oct 21, 2019, 22:42 PM IST
புதிய பார்வை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ என்று பாட்டுக்கு நடனம் ஆடி ரசிகர்களின் நெஞ்சுக்குள் புகுந்த சவுகார் ஜானகி 70, 80களில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். Read More
Oct 21, 2019, 14:41 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. Read More
Oct 21, 2019, 14:33 PM IST
மகாராஷ்டிரா, அரியானா தேர்தலில் மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More