Apr 1, 2019, 13:20 PM IST
பிரபல நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடையச் செய்துள்ளார். Read More
Mar 23, 2019, 12:40 PM IST
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 9, 2019, 22:09 PM IST
சின்னத்திரை வரலாற்றில் நடிகை ராதிகா புதிய மைல்கல்லை அடைந்திருக்கிறார். அதனை மகிழ்ச்சியுடன் ராதிகாவே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Mar 8, 2019, 15:08 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனது மகளோ, உறவினர்களோ யாரும் சேர்க்கப்படமாட்டார்கள் என்று, அதன் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார். Read More
Mar 1, 2019, 22:15 PM IST
நடிகை ரோகிணி சமீபத்தில் மலையாள மனோரமா சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை வறுத்தெடுத்துள்ளார். Read More
Jan 25, 2019, 21:17 PM IST
நடிகை பானுபிரியா, தம் மகளை வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் புகார் கூறியுள்ளார். சென்னை காவல்துறையை அணுகும்படி ஆந்திர போலீசார் அவருக்கு ஆலோசனை கூறியுள்ளனர். Read More
Jan 22, 2019, 10:31 AM IST
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக வந்த தகவலுக்கு கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். Read More
Jan 11, 2019, 21:28 PM IST
பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக அவரது கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2018, 15:43 PM IST
மும்பை வைர வியாபாரி ராஜேஷ்வர் உதானி ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி நடிகை டிவோலினா பாட்டசார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 9, 2018, 10:53 AM IST
'பிக்பாஸ்' புகழ் சுஜா வருணிக்கும், சிவாஜி பேரனுக்கும் பிரியாணி விருந்தளித்து உபசரித்துள்ளார் மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமலஹாசன். Read More