திருமணத்திற்கு முன்பே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பம் – இன்ப அதிச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடையச் செய்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் திரையுலகில் தடம் பதித்தவர் எமி ஜாக்சன் ஆவார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் அவரது நடிப்பில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.o திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கருவுற்று இருக்கும் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீட்டுக் கூரையின் உச்சியில் நின்றபடி இந்த மகிழ்ச்சியான செய்தியை உரக்க கூற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். காதலர் ஜார்ஜ் பனயிட்டோ மீது உலகின் விலைமதிப்பற்ற காதலை வைத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ்வுடன் ஆங்கில புத்தாண்டு தினத்தில் எமி ஜாக்சனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
More Cinema News
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
actress-andreajeremiah-worried-about-film-offer
படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..
Tag Clouds