Mar 16, 2019, 19:41 PM IST
நடிகர் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடந்தது. அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்த அனிஷா விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். Read More
Mar 16, 2019, 13:03 PM IST
நண்பர் ஆர்யாவைத் தொடர்ந்து விஷாலும் மணமகனாக இருக்கிறார். விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள் சூழ நடைபெறவிருக்கிறது. Read More
Mar 14, 2019, 23:58 PM IST
குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும், பீட்ரூட்டை ஹல்வாவாக செய்துக் கொடுத்தால்.. சரி, இப்போ சுலபமா பீட்ரூட் ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Mar 10, 2019, 14:57 PM IST
மொகாலியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியில் தோனி, அம்பதி ராயுடு, ஜடேஜா, முகம்மது சமிக்கு பதிலாக ரிஷாப் பாண்ட், லோகேஷ் ராகுல், சகால், புவனேஷ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். Read More
Mar 10, 2019, 10:58 AM IST
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. Read More
Mar 8, 2019, 21:44 PM IST
கேரட்டை பச்சையாகவோ, பொரியலாகவோ செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதுவே, கேரட்டில் ஹல்வா செய்துக் கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் தானே.. சரி, குழந்தைகளுக்கு பிடித்த கேரட் ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 6, 2019, 21:41 PM IST
விஷால் நடிப்பில் தயாராகிவரும் அயோக்யா திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 5, 2019, 16:45 PM IST
தன் கார் ஓட்டுநரின் வீட்டு திருமணத்தில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. Read More
Mar 4, 2019, 19:29 PM IST
வீட்டிலேயே எளிமையா செய்யக்கூடிய கோதுமை ஹல்வா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Feb 20, 2019, 18:15 PM IST
நான் ஹீரோவாக நடிப்பதற்கு காரணம் விஜய் தான் என நடிகர் ஜெய் கூறியுள்ளார். Read More