Dec 13, 2018, 16:45 PM IST
740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழலுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் தி.மு.க நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 11, 2018, 12:15 PM IST
5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் முன்னிலையில் இருந்து ஆட்சியை பிடிக்க உள்ளது. பாஜக பின்னடைவுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2018, 17:11 PM IST
மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கன்னத்தில் பளார் என அறைந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். Read More
Dec 3, 2018, 08:20 AM IST
வரும் ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளிகளிலும் ப்ரிகே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 19:59 PM IST
கஜா பாதித்த நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். Read More
Nov 27, 2018, 13:30 PM IST
ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் மீனவர்கள். இந்தச் சூழலில் மீனவர்களை அநாதைகள் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன். Read More
Nov 24, 2018, 21:05 PM IST
கஜா புயல் பாதிப்பு நிவாரணமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சம் நன்கொடையாக கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read More
Nov 24, 2018, 17:12 PM IST
புதுக்கோட்டையில் மின்கம்பம் பழுது பார்த்த பணியின்போது, மின்சாரம் தாக்கி மயங்கிய ஊழியர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். Read More
Nov 24, 2018, 14:21 PM IST
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Nov 23, 2018, 15:31 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More