Apr 16, 2021, 16:24 PM IST
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அதேபோல் ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பவித்ராவும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் சதீஷூக்கு ஜோடியாக நடித்து திரைப்பட நாயகியாக உள்ளார். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார். Read More
Apr 16, 2021, 16:02 PM IST
தோனிக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும், சொந்த செலவில் பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் விரைவில் பரவும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Apr 16, 2021, 15:59 PM IST
பாராளுமன்ற கூட்டத்தில் கனடா எம்.பி ஒருவர் நிர்வாணமாக தோன்றியதால் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More
Apr 16, 2021, 15:42 PM IST
தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
ரெம்டெசிவரை எட்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Apr 16, 2021, 13:33 PM IST
இது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 16, 2021, 08:05 AM IST
ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளிய பூம்புகார் “பூ” Read More
Apr 16, 2021, 07:40 AM IST
நீட் தோ்வு ஒத்திவைப்பு - முதுநிலை மருத்துவப்படிப்பு மாணவர்கள் மகிழ்ச்சி Read More
Apr 16, 2021, 07:23 AM IST
உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் பி பிரிவில் இடம் பிடித்துள்ளனர். Read More
Apr 16, 2021, 07:09 AM IST
பால் ஆறாக மாறிய டுலைஸ் ஏரி Read More