Aug 13, 2018, 09:38 AM IST
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. Read More
Aug 12, 2018, 13:13 PM IST
கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை விடுத்திருப்பது பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. Read More
Aug 10, 2018, 20:48 PM IST
நடிகர் கார்த்தி இன்று மறைந்த கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். Read More
Aug 10, 2018, 18:10 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவித்த நிலையில், இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 7, 2018, 19:13 PM IST
திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்... Read More
Aug 7, 2018, 18:46 PM IST
சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். Read More
Aug 5, 2018, 09:01 AM IST
திமுக தலைவர் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Aug 5, 2018, 08:36 AM IST
சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அதிகாலையில் குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. Read More
Aug 3, 2018, 20:37 PM IST
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 2, 2018, 22:49 PM IST
2019ம் ஆண்டு குடியரசு தினத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். Read More