Sep 17, 2018, 21:40 PM IST
சேலத்திலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமானம் அடுத்த மாதம் 28ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. Read More
Sep 17, 2018, 08:50 AM IST
ஜெர்மனி பெர்லினில் பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் கென்ய வீரர் எலியாட் புதிய சாதனையை படைத்துள்ளார். Read More
Sep 12, 2018, 08:23 AM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'வசந்தமாளிகை' படம் டிஜிட்டல் மூலம் புதிய பரிமாணத்தில் வெளியாக உள்ளது. Read More
Sep 11, 2018, 18:56 PM IST
இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் புதிய தலைமை நிதி அதிகாரியாக பிரடீக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார். Read More
Sep 11, 2018, 17:48 PM IST
2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் காரணமாக சேதமடைந்த நியூயார்க் சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகள் கழித்து பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது. Read More
Sep 10, 2018, 08:06 AM IST
ஆக்சிஸ் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவ்வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. Read More
Sep 5, 2018, 23:07 PM IST
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி மகளிரணி அமைப்புகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  Read More
Sep 5, 2018, 16:28 PM IST
சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 29, 2018, 18:42 PM IST
இன்று (29.08.2018) ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. Read More
Aug 29, 2018, 18:28 PM IST
பிறந்தநாளன்று நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். Read More