இன்று (29.08.2018) ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
1) விவசாயிகள் வாங்கிய ரூ.1.50 கோடி கடனை செலுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். மேலும், விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்....
2) ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்தார்.... விரிவான தகவல்களுக்கு...
3) மத்தியபிரதேச மாநிலம் மருத்துவமனையில் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியை போட்டதால் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடந்ததை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
4) பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் மாநில அளவிலான கல்வித்துறையினருக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.... விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யயும்
5) கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான பெயர் பட்டியலை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது... கூடுதல் தகவல்களுக்கு
6) நடிகர் விஷால் அரசியலில் தீவிரமாக களமிறங்குவதற்கு ஏதுவாக மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.... மேலும் தகவல்களுக்கு...