Feb 18, 2019, 21:44 PM IST
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள் Read More
Feb 18, 2019, 21:19 PM IST
முட்டல், மோதல், இழுபறியாக இருந்த பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தானது Read More
Feb 18, 2019, 21:09 PM IST
ஜியோமி நிறுவனத்தின் மி9 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் புகைப்படங்கள், ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன. Read More
Feb 18, 2019, 21:06 PM IST
மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளார் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் Read More
Feb 18, 2019, 20:58 PM IST
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம அனைவருக்கும் பிடித்த பிரட் பஜ்ஜி எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். Read More
Feb 18, 2019, 20:33 PM IST
பாயாசத்தில் பருப்பு பாயசம், பால் பாயசம் என எத்தனையோ வகை பாயாசம் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.. ருசித்திருப்போம். ஆனால் சக்கரைவள்ளி கிழங்கில் பாயசம் ட்ரை பண்ணி இருக்கீங்களா ? Read More
Feb 18, 2019, 20:00 PM IST
உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு சூப் எப்படி செய்வதென்று பார்க்கப் போறோம். Read More
Feb 18, 2019, 19:57 PM IST
நடிகர் அபி சரவணனுடனான காதல் குறித்து நடிகை அதிதி மேனன் விளக்கம் அளித்துள்ளார். Read More
Feb 18, 2019, 19:28 PM IST
Why pulwama attack takes place before election, மக்களவைத் தேர்தலுக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசு உதாசீனம் செய்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். Read More
Feb 18, 2019, 19:23 PM IST
திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி. கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக தலைமை அறிவித்த ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். Read More