Dec 14, 2019, 14:04 PM IST
விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டில் சொத்தை இழந்து விரக்தியடைந்த நகை தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் 3 பெண்குழந்தைகளுடன் சயனைடு தின்று தற்கொலை செய்துள்ளார். Read More
Dec 14, 2019, 12:44 PM IST
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகம் அமைத்து தருவதற்கு பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. Read More
Dec 14, 2019, 12:05 PM IST
அசாமில் கடந்த நான்கைந்து நாட்களாக தீவிரமாக இருந்த போராட்டங்கள் தற்போது குறைந்து விட்டது. இதையடுத்து, இன்று கவுகாத்தியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. Read More
Dec 14, 2019, 11:52 AM IST
அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More
Dec 14, 2019, 10:20 AM IST
கேப்மாரி படத்துக்கு பிறகு ஜெய், அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் படம் எண்ணித் துணிக. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நடந்தது. இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார். Read More
Dec 14, 2019, 09:53 AM IST
வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்த போராட்டங்கள் நேற்று(டிச.13) மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பரவியது. Read More
Dec 14, 2019, 09:22 AM IST
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் கைவிட்ட நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை பெரிய வெற்றி படமாக அமைந்தததில் உற்சாகமாகிவிட்டார். Read More
Dec 13, 2019, 18:36 PM IST
ரஜினியின் 70-வது பிறந்த நாள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பேசிய ராகவா லாரன்ஸ் மீண்டும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிப் பேசினார். Read More
Dec 13, 2019, 15:19 PM IST
ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். Read More
Dec 13, 2019, 13:33 PM IST
அமைச்சர் வேலுமணியின் ஊழல்களுக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More