Apr 16, 2019, 13:14 PM IST
நாளை மறுநாள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடையவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. Read More
Apr 13, 2019, 11:12 AM IST
மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜிற்கு விசில் அடிப்பேன் என நடிகர் விஷால் கூறினார். Read More
Apr 9, 2019, 19:08 PM IST
மார்வெல் உலகின் தோர் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். Read More
Apr 9, 2019, 08:00 AM IST
ஆந்திராவில் தன்னை செல்பி எடுத்த தொண்டரை நடிகரும், எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா அடித்து துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 8, 2019, 13:03 PM IST
ஜி.வி.பிரகாஷ், சம்யுக்தா, சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம். வாட்ச்மேன். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சுமன் ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னார். Read More
Apr 7, 2019, 13:49 PM IST
டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்கிறார். இதற்காகத்தான் குறளரசன் சமீபத்தில் தானும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. Read More
Apr 6, 2019, 21:52 PM IST
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவிருக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க இருக்கிறார். Read More
Apr 6, 2019, 17:21 PM IST
அஜித் ஏன் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார் என விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் பேசியுள்ளார் Read More
Apr 5, 2019, 21:05 PM IST
அஜித்தை வைத்து அடுத்தடுத்து படங்களைக் கொடுத்த இயக்குநர் சிவா, அடுத்த கட்டமாக சூர்யாவை இயக்கவிருக்கிறார். Read More
Apr 4, 2019, 15:51 PM IST
நடிகர் நாசரின் மனைவி கமீலா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். Read More