Feb 13, 2019, 14:27 PM IST
ரபேல் ராணுவ விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் மாதிரி விமானம் செய்த பேப்பர்களை ராக்கெட்டாக பறக்க விட்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். Read More
Feb 12, 2019, 16:03 PM IST
திரிபுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா மேடையில் மாநில பாஜக பெண் அமைச்சரின் இடுப்பை மற்றொரு அமைச்சர் கிள்ளுவது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 12, 2019, 12:22 PM IST
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ‘தரகு’ வேலை பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More
Feb 7, 2019, 17:23 PM IST
பிரதமர் மோடி ஒரு கோழை, எதிரிகளைக் கண்டால் ஓட்டம் பிடித்து விடுவார், என்னுடன் 10 நிமிடம் கூட விவாதிக்க முடியாதவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீண்டியுள்ளார். Read More
Feb 7, 2019, 15:06 PM IST
திமுக அணியில் இருந்து திருமாவளவனைக் கழட்டிவிடும் வேலைகள் நடப்பதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள். Read More
Feb 6, 2019, 12:14 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதில் நடிகை குஷ்புதான் செம குஷியில் இருக்கிறாராம். Read More
Feb 4, 2019, 19:34 PM IST
பாஜகவில் உண்மைய அப்பப்போ பேசுறது மட்டுமே என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை காங். தலைவர் ராகுல் கலாய்த்துள்ளார். Read More
Feb 3, 2019, 00:05 AM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக திருநாவுக்கரசர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திருநாவுக்கரசர் தமது ஆதரவு மாவட்ட தலைவர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். Read More
Feb 2, 2019, 22:50 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கே.எஸ். அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 30, 2019, 20:15 PM IST
உடல்நலம் இல்லாத தம்மை மனதில் கெட்ட நோக்கத்துடன் நல்ல பிள்ளை போல் நலம் விசாரிக்க வந்துள்ளார் என ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். Read More