Sep 11, 2020, 13:20 PM IST
ஸ்டாலின் குற்றச்சாட்டு, பி.எம்.கிசான் திட்ட ஊழல், பிரதமர் விவசாயிகள் நிதியுதவி, 110 கோடி வேளாண்மை ஊழல், Read More
Sep 10, 2020, 10:20 AM IST
முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு திமுக கட்சியின் தலைவராகப் பதவியேற்று, கலைஞர் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தலைக் களம் கண்டு பெரும் வெற்றியைத் தனது கழகத்திற்கு உரித்தாக்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். Read More
Sep 9, 2020, 18:06 PM IST
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுகவின் பொதுக்குழு இன்று நடந்தது.கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளார். Read More
Sep 9, 2020, 13:59 PM IST
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுகவின் பொதுக்குழு இன்று நடந்தது. இதில் எதிர்பார்த்தது போலவே, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் Read More
Sep 9, 2020, 13:33 PM IST
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார் Read More
Sep 7, 2020, 14:06 PM IST
ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் லாபம் தேடுகிறது பா.ஜ.க. என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 6, 2020, 16:45 PM IST
இந்தியாவிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு கண்ணூர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. Read More
Sep 5, 2020, 11:37 AM IST
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். Read More
Sep 3, 2020, 10:28 AM IST
கோலிவுட்டிலிருந்து ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் கே.பாலசந்தர். எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் நடிக்கவும் படம் இயக்கவும் சென்றனர். வெற்றிப் படங்களையும் அளித்தனர். ஆனாலும் அவர்களால் அங்கு நிலைத்து நிற்க முடியாமல் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பினார்கள். Read More
Sep 2, 2020, 21:43 PM IST
லசித் மலிங்கா நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். Read More