Aug 28, 2019, 09:33 AM IST
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 10 வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று ஒரே நாளில் விசாரிக்கிறது. Read More
Aug 27, 2019, 14:12 PM IST
மாருதி சுசுகி நிறுவனம், மூவாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. இந்தியாவிலும் பொருளாதார நிலை சரிந்து வருகிறது. இதை சரி செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். Read More
Aug 27, 2019, 13:36 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். Read More
Aug 27, 2019, 11:12 AM IST
ஜம்மு-காஷ்மீரில் நிலவரம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் வீடியோ பதிவிட்டதற்காக, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Aug 26, 2019, 21:27 PM IST
இந்தியப் பிரதமர் மோடி இங்கிலீசில் பேசுவது நல்லாவே இருக்கு.. ஆனா பேசத்தான் மாட்டேங்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜோக்கடித்துள்ளார். Read More
Aug 25, 2019, 09:43 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு யமுனை நதிக்கரையில் நடைபெறுகிறது.வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, அவசரமாக நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் நாளை தான் இந்தியா திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 24, 2019, 14:39 PM IST
1952-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி செயின்ட் சேவியர் பள்ளியில் படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் பட்டம் முடித்தார். அதன் பின் சட்டப் படிப்பையும் முடித்தார். இளம் வயதிலேயே ஜன சங்கத்தில் உறுப்பினராகி, அதன் கிளை அமைப்பான யுவமோர்ச்சாவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஜெட்லி. Read More
Aug 23, 2019, 11:42 AM IST
பிரதமர் மோடி நாளை பஹ்ரைன் செல்கிறார். அங்கு 200 ஆண்டு பழமையான கிருஷ்ணன் கோயிலை புதுப்பிக்கும் பணியை அவர் துவக்கி வைக்கிறார். Read More
Aug 19, 2019, 12:17 PM IST
அடுத்த தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதையே நம்ம மக்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கிறார்கள். ஆனால், கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த், அவரையே மிஞ்சி விட்டார். ‘இன்னும் 25 வருஷத்துக்கு மோடி ஆட்சிதான் நடக்கும்’ என்று சவந்த் கூறியிருக்கிறார். Read More
Aug 19, 2019, 12:10 PM IST
பீகாரில் ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவான அவர் 4 நாளில் சரணடைவேன் என்று வீடியோவில் பேசி, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். Read More