May 3, 2019, 10:13 AM IST
தமிழகத்தில் போக்குக் காட்டிய ஃபானி புயல் ஒரிசாவை நாசம் செய்து விட்டது.இன்று காலை 9 மணியளவில் அதிதீவிர புயலாக பூரி அருகே மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது ஃபானி புயல். புயலின் தாக்கம் மேலும் 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்பதால் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்லப்பட்டுள்ளது Read More
May 2, 2019, 00:00 AM IST
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றின விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. Read More
May 2, 2019, 11:05 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை என பெங்களூருவில் பிரசாரம் செய்த மோடி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
May 1, 2019, 21:31 PM IST
பிரதமர் மோடியின் சகோதரர் மனைவி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். Read More
May 1, 2019, 19:12 PM IST
பீகாரில்தான் பா.ஜ.க. கூட்டணி பலமாக இருந்தது. யார் கண்ணு பட்டதோ, அங்கும் அதிருப்தி ஏற்பட்டு விட்டது. மோடியின் செயல் பிடிக்காமல் நிதிஷ்குமார் முகம் சுளித்த வீடியோ காட்சி அதை பிரதிபலிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
May 1, 2019, 16:46 PM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் ராணுவ வீரருமான தேஜ்பகதூரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது Read More
May 1, 2019, 00:00 AM IST
நாடுமுழுவதும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்று சிவசேனா, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
May 1, 2019, 10:19 AM IST
பிரதமர் மோடி, அமித்ஷா மீது தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Apr 30, 2019, 00:00 AM IST
டெல்லி சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
Apr 30, 2019, 18:01 PM IST
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே கூறி விட்டது எனக் கூறியதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதலில் வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மன்னிப்பு கேட்டார் Read More