Feb 7, 2020, 17:47 PM IST
விஜய், விஜய்சேதுபதி மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கிக்கொண்டிருந்தபோது வருமான வரி துறையினர் சென்னையில் உள்ள விஜய் வீடு, அலுவலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். Read More
Feb 7, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் இன்று மீண்டும் நெய்வேலி சுரங்கத்திற்கு வந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். Read More
Feb 6, 2020, 12:20 PM IST
பிகில் படத்திற்கு அதிகமான சம்பளம் பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் வருமானவரித் துறையினர்(ஐ.டி.) 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிகில் பட பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் இருந்து 57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 25, 2020, 16:59 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More
Jan 24, 2020, 20:52 PM IST
ரவுடிகள் அவ்வப்போது தங்களது பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்துவதாக சொல்லி பார்ட்டி வைத்து சரக்கு அடித்து கும்மாளம்போடுவதுடன் பெரிய சைஸ் கேக் வாங்கி வந்து அதை அரிவாள் அல்லது பெரிய கத்தியை கொண்டு வெட்டி அட்டகாசம் செய்வதுண்டு. அப்படி செய்த ஒரு சிலரை போலீசார் கைதும் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ஒருவரே தனது பிறந்த நாளன்று அரிவாளால் கேக் வெட்டி விழா கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Jan 22, 2020, 18:54 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டிருக்கிறது. கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சென்னை, டெல்லி, கர்நாடகாவில் இதன் 3 கட்டபடப்பிடிப்பு நடந்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில சாந்தனு நடிக்கிறார். Read More
Jan 16, 2020, 16:55 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டது. Read More
Jan 11, 2020, 20:53 PM IST
பீட்ஸாவில் விஜய்சேதுபதியின் ஹீரோ மார்கெட் சூடுபிடிக்க தொடங்கி தொடர்ந்து சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத் காணோம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார்- தற்போது கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடிக்கிறார். அதேசமயம் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டோர். Read More
Jan 10, 2020, 22:56 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருகிறது. விஜய், விஜய்சேதபதி நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. Read More
Jan 8, 2020, 21:59 PM IST
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. Read More