Oct 19, 2020, 20:25 PM IST
டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே அந்தத் தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. Read More
Oct 19, 2020, 18:02 PM IST
இவ்வுலகத்தில் டீ மற்றும் காபிக்கு தனி தனி ரசிகர்கள் இருப்பார்கள். இந்த கடையில் டீ நல்லா இருக்கும் என்று யாராவது சொன்னால் முதலில் அதை சுவைத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். Read More
Oct 19, 2020, 16:02 PM IST
தமிழக அரசு அறிவித்தபடி, அரியர் தேர்வுக்குப் பணம் கட்டிய மாணவர்களின், இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற தேர்வுகளுக்குத் தேர்ச்சி வழங்கச் சென்னை பல்கலைக்கழக சிண்டிக்கேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்றவுடன் அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
Oct 18, 2020, 21:10 PM IST
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலின் போது நக்சலைட்டுகள் 5 பேர் கொல்லப்பட்டனர். Read More
Oct 18, 2020, 17:36 PM IST
கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 17, 2020, 17:30 PM IST
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலித்த 9 மருத்துவமனைகளில் மருத்துவ சேவைக்கு இயக்குநரகம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட போதிலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. Read More
Oct 17, 2020, 14:45 PM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூரில் நடக்கும் தசரா திருவிழாவைப் போலச் சிறப்பு வாய்ந்தது இங்கு நடக்கும் திருவிழா.கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குடியேற்ற நிகழ்ச்சிக்குப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. Read More
Oct 17, 2020, 10:52 AM IST
மரணம் மாஸு மரணம் பாடலோடு ஆரம்பிச்சது நாள். அனிதா மட்டும் தனியா சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. அப்புறமா ஷிவானி மட்டும் வந்தாங்க. இன்னும் சிலர் பெட்ரூமுலேயே ஆடினாங்க.காலையிலேயே சம்மு தன் பையனை நினைச்சு கண் கலங்கினாங்க. Read More
Oct 16, 2020, 13:35 PM IST
அதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 30.09.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Oct 16, 2020, 11:23 AM IST
வாத்தி ரெய்டு பாடலோட நாள் தொடங்கினாலும். ஆடறதுக்கு தான் யாரும் இல்லை. அப்படியே மெதுவா சோம்பல் முறிச்சு எந்திரிச்சு வந்து ஆடறதுக்குள்ள பாதி பாட்டு முடிஞ்சு போய்ருது. எடிட்டருக்கு வேலை மிச்சம். ஏற்கனவே ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்ல ஆடறதால காலைல டீல்ல விட்டுட்டாங்க போல இருக்கு. Read More