Feb 27, 2019, 13:37 PM IST
பாமக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், தினகரன் முன்னிலையில் அம முகவில் இணைந்தார். Read More
Feb 25, 2019, 20:25 PM IST
கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் Read More
Feb 21, 2019, 15:11 PM IST
நடிகர் தாடி பாலாஜி மீண்டும் குடிகாரராக மாறி தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவரது மனைவி நித்யா, போலீசில் புகார் கொடுத்துள்ளார். Read More
Feb 20, 2019, 18:15 PM IST
நான் ஹீரோவாக நடிப்பதற்கு காரணம் விஜய் தான் என நடிகர் ஜெய் கூறியுள்ளார். Read More
Feb 16, 2019, 21:47 PM IST
ஒருவரது அனுமதி இல்லாமல் அவரை செல்ஃபி எடுப்பது அநாகரீகமான செயல் என சிவக்குமார் செயல் குறித்து அவரது மகன் கார்த்தி பேசியுள்ளார் Read More
Feb 15, 2019, 19:08 PM IST
காதல் திருமணம் செய்வேன் என நடிகர் ஜெய் பேச்சு. ஒருவேளை நான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது கண்டிப்பாக காதல் திருமணமாகத்தான் இருக்கும்" எனக் கூறியுள்ளார். Read More
Feb 9, 2019, 12:52 PM IST
விக்ராந்த் நீண்ட காலமாக சினிமாவில் வெற்றி பெற போராடிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு இப்போது தான் நல்ல காலம் பிறந்துள்ளது. அதன்படி சமுத்திரகனி உடன் தொண்டன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் தற்போது சுசீந்திரன் உடன் சுட்டுபிடிக்க உத்தரவு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். Read More
Feb 9, 2019, 12:30 PM IST
இளையராஜா 75 பாராட்டு விழாவின் இயக்குனராக நடிகர் பார்த்திபன் தான் நியமிக்கப்பட்டார். ஆனால் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார். இது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 2, 2019, 13:26 PM IST
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் படத்துக்கு நடிகர் சந்தானம் மரியாதை செலுத்துவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. Read More
Jan 30, 2019, 20:14 PM IST
நெடுநல்வாடை படத்தின் 2வது டீசரை ஆர்யா நாளை வெளியிடுகிறார். Read More