Mar 13, 2020, 16:06 PM IST
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நேற்று அறிவித்தார். அப்போது,எனக்கு முதல் அமைச்சர் ஆசை கிடையாது. கட்சி தொடங்கினாலும் கட்சிக்குத் தலைமை ஏற்றுவிட்டு முதல்வர் பதவிக்குப் படித்த, அன்புமிக்க, திறமைசாலியை முதல்வராக்குவேன் எனக் கூறியிருந்தார். Read More
Mar 13, 2020, 16:05 PM IST
கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை முதன்முறையாக 1983 ஆம் ஆண்டு இந்திய கைபற்றியது. அந்த கதை தற்போது கபிர் தேவ் என்ற பெயரில் படமாகி வருகிறது. Read More
Mar 13, 2020, 15:53 PM IST
நடிகர் வடிவேலு காமெடியனாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதால் அவரது லக லக காமெடி கலாட்டாக்கள் இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் பழைய காமெடிகளை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவ்வப்போது பொது வெளியில் தடாலடியாகப் பேட்டி கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு புத்துயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. Read More
Mar 13, 2020, 15:43 PM IST
மிஷ்கின் இயக்க விஷால் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றது துப்பறிவாளன். இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. மிஷ்கின் கதை எழுதி இயக்க விஷால் கதாநாயகனாக நடித்தார். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. இந்நிலையில் மிஷ்கின், விஷாலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. Read More
Mar 13, 2020, 13:42 PM IST
ஏழு மாதமாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Mar 13, 2020, 13:39 PM IST
தான் முதல்வர் பதவிக்கு விருப்பப்படவில்லை என்று ரஜினி அளித்த பேட்டியை பாரதிராஜா பாராட்டியுள்ளார். Read More
Mar 13, 2020, 13:37 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Mar 13, 2020, 13:34 PM IST
இந்தியாவில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. Read More
Mar 13, 2020, 13:32 PM IST
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்று, பாஜக குதிரைப்பேரம் நடத்துவதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் கமல்நாத் புகார் கொடுத்துள்ளார். Read More
Mar 13, 2020, 13:28 PM IST
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று(மார்ச்13) வர்த்தகம் தொடங்கியதும் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இதனால், 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டு, மீண்டும் வர்த்தகம் சிறிது முன்னேற்றத்துடன் தொடங்கியது. Read More