Aug 28, 2019, 21:57 PM IST
இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவில் போர் ஏற்படும் எனவும், அது தான் இரு நாடுகளிடையேயான கடைசிப் போராக இருக்கும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கொக்கரித்துள்ளார். Read More
Aug 27, 2019, 10:22 AM IST
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ’கீர்த்தி 20’ படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என தலைப்பிட்டுள்ளனர். Read More
Aug 26, 2019, 09:08 AM IST
ஆன்டிகுவாவில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 2-வது இன்னிங்சில் பும்ராவும், இஷாந்தும் மே.இ.தீவுகளை துவம்சம் செய்ய 100 ரன்களில் அந்த அணி பரிதாபமாக சுருண்டது. Read More
Aug 24, 2019, 21:58 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. Read More
Aug 23, 2019, 09:59 AM IST
ஆன்டிகுவாவில் தொடங்கியுள்ள மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 25 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்தச் சரிவை அபார ஆட்டத்தின் மூலம் ரஹானே ஓரளவுக்கு சரிக்கட்ட, முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Aug 12, 2019, 10:18 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம், புவனேஷ்குமாரின் அபார பந்துவீச்சு கைகொடுக்க, 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. Read More
Aug 11, 2019, 20:14 PM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Aug 10, 2019, 13:25 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது. Read More
Aug 9, 2019, 09:28 AM IST
இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, அடிக்கடி மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதியில் ரத்தானது. Read More
Aug 8, 2019, 21:27 PM IST
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது. Read More