Oct 20, 2020, 09:17 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 2, 2020, 12:34 PM IST
கிராமசபைக் கூட்டம், வேளாண்சட்டங்கள், எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி Read More
Sep 24, 2020, 09:28 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More
Sep 14, 2020, 13:53 PM IST
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. Read More
Aug 25, 2020, 13:49 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 19 எம்.எல்.ஏக்களுக்கு, சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக குட்கா, பான் மசாலா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பரவலாக இந்த பொருட்கள் பெட்டிக் கடைகளில் மறைமுகமாக விற்கப்படுகின்றன. Read More
Aug 17, 2020, 14:31 PM IST
மணிப்பூரில் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்வருடன் டெல்லிக்கு வந்து பாஜகவில் சேருகின்றனர். அவர்களில் 6 பேர் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் மாநிலச் சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. Read More
Aug 14, 2020, 09:02 AM IST
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. போதிய பெரும்பான்மை உள்ளதால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 12, 2020, 13:20 PM IST
அதிமுகவில் உட்கட்சிப்பூசல் சூடுபிடித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Aug 12, 2020, 13:07 PM IST
சச்சின் பைலட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இணைந்து செயல்படுவோம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். Read More
Aug 11, 2020, 12:55 PM IST
இருந்த போதிலும் இருவரின் தீவிர ஆதரவாளர்களும் இப்போதே குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சரும், பாட நூல் கழக தலைவருமான வளர்மதி, முதல்வரைப் புகழ்ந்து அதிமுக கட்சி பத்திரிகையான நமது அம்மாவில் கவிதை எழுதியிருந்தார். Read More