Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More
Jun 11, 2020, 15:46 PM IST
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் வழங்க, கார்த்திகேயன் சந்தானம்,சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. Read More
May 29, 2020, 12:22 PM IST
நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 3 சந்தானத்தின் தோற்றம் இடம் பெற்றிருந்தது. இப்படத்தில் இடம்பெறும் சந்தானத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Apr 7, 2020, 12:08 PM IST
வினய் சந்தானம் பிரபு நடித்த மிரட்டல் தமிழ்ப் படத்தில் நடித்தவர் ஷர்மிளா மன்றே. இவர் நேற்று முன்தினம் பெங்களூரில் ஆண் நபருடன் அதிகாலையில் காரில் வேகமாகச் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சை பெற்றனர். Read More
Mar 31, 2020, 19:44 PM IST
விஜய் டிவியில் லொள்ளு சபாவில் பிரபலமானவர் சந்தானம். அவரை நடிகராக்கினார் சிம்பு. காமெடி வேடத்தில் தனக்கென ஒரு ரூட் போட்டுக் குறுகிய காலத்தில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார். அதே வேகத்தில் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தைத் தக்க வைத்திருக்கிறார். Read More
Mar 28, 2020, 16:40 PM IST
வீடு வரை உறவு என்று பாடலை தொடங்கி காடுவரை பிள்ளை என எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். தற்போது காடுவரை நண்பன் என்று புதிய உறவை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் சந்தானம்.நேற்று முன்தினம் நடிகர் சேது மாரடைப்பில் மரணம் அடைந்தார். இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். Read More
Mar 27, 2020, 15:59 PM IST
அவர் வெளியிட்டுள்ள மெசேஜில், எனது உயிர் நண்பன் இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனேன் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். Read More
Mar 27, 2020, 09:50 AM IST
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர் சேது. நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் சேதுவை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் சந்தானம். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றத் தந்தது. வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களிலும் நடித்தார். Read More
Feb 4, 2020, 12:58 PM IST
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். Read More
Feb 1, 2020, 20:43 PM IST
மாதவி லதா பட வாய்ப்பு இல்லாத நிலையில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இது அவருக்கு மைனஸ் ஆக அமைந்தது. மேலும் தன்னுடன் நடித்த ஹீரோ, தன்னை வைத்து இயக்கிய இயக்குனர் மீது பாலியல் புகார் கூறினார். இதனால் மற்ற ஹீரோக்களும், இயக்குனர்களும் மாதவி லதாவை ஒதுக்கத் தொடங்கினார். இதனால் விரக்தி அடைந்தார். Read More