Jun 25, 2019, 18:21 PM IST
கையடக்க கணினி சந்தையின் தேக்கநிலையை மாற்றும்படியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 என்ற இரு கையடக்க கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. Read More
Jun 24, 2019, 11:59 AM IST
எல்ஜி நிறுவனம் W வரிசையில் முதல் ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் ஜூன் 26ம் தேதி காலை 11:30 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் பெயர் எல்ஜி டபிள்யூ10 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது Read More
Jun 19, 2019, 19:36 PM IST
கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன Read More
Jun 15, 2019, 09:33 AM IST
சாம்சங் நிறுவனம் எம், ஏ மற்றும் எஸ் தொடர்களில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. வரும் நாள்களில் இன்னும் பல போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த நோக்கில் தான் கேலக்ஸி ஏ30 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 12, 2019, 17:14 PM IST
சாம்சங் கேலக்ஸி எம் வரிசையில் நான்காவது ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்40 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்10, எம்20, எம்30 தயாரிப்புகளை தொடர்ந்து எம்40 விற்பனைக்குத் தயாராக உள்ளது. ஜூன் 18ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும் சாம்சங்கின் இணையதளம் மூலம் விற்பனை ஆரம்பமாகும் Read More
Jun 10, 2019, 20:11 PM IST
அமேசான் தளத்தில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும் அமேசான் ஃபேப் போன் பெஸ்டிவல் நடைபெற உள்ளது. இதில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஐபோன் எக்ஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனையாக உள்ளன Read More
Feb 17, 2019, 17:53 PM IST
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன், பிப்ரவரி 27ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. Read More
Jan 28, 2019, 13:47 PM IST
சாம்சங் நிறுவனத்தின் எம் வரிசை போன்கள் உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஜனவரி 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. Read More
Jan 19, 2019, 23:44 PM IST
குடியரசு தினத்தை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் ஜனவரி 20 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. ஸோமி போகோ எஃப்1 - 6 ஜிபி போன் இதில் சலுகை விலையில் கிடைக்கிறது. Read More
Dec 5, 2018, 18:54 PM IST
சாம்சங் நிறுவனம் இந்தியாவிலுள்ள பயனர்கள் பயன்படுத்தும்படியாய் கேலக்ஸி நோட் 9 போனுக்கான ஆண்ட்ராய்டு 9 பையை அடிப்படையாகக் கொண்ட ஒன் யூஐ பீட்டா (One UI beta) இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய பயனர் இடைமுகமான யூஐ பீட்டாவை பெற்றுக்கொள்ள விரும்பும் பயனர்கள் அதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும். Read More