Aug 9, 2019, 21:54 PM IST
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது. இதில் கட்சியின் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Aug 7, 2019, 12:00 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More
Jul 28, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். Read More
Jul 4, 2019, 10:19 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. Read More
Jun 26, 2019, 14:43 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார். தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ராகுல் காந்தியின் வீடு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jun 20, 2019, 15:24 PM IST
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, அவரின் உரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டுகொள்ளவேயில்லை. தனது மொபைல் போனை நோண்டியபடியே ராகுல் அவையில் செயல்பட்டது இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. Read More
Jun 20, 2019, 14:22 PM IST
நாட்டில் குடிநீர் பிரச்னை மிகப்பெரும் சவாலாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிப்பது அவசியம் என நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார் Read More
Jun 20, 2019, 13:40 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி இன்னும் உறுதியாக இருக்கிறார். அது மட்டுமல்ல, புதிய தலைவரை தேர்வு செய்வதில் தான் தலையிட மாட்டேன் என்றும் கூறிவிட்டார் Read More
Jun 20, 2019, 11:55 AM IST
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏராளமான குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் பவனியாக வந்தார். Read More
Jun 17, 2019, 22:30 PM IST
பா.ஜ.க.வின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற இவர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். Read More