Apr 5, 2019, 11:37 AM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எந்தவொரு சிக்கலும் இன்றி பணப்பட்டுவாடா செய்து வருகின்றன. ஆனால், சிறு மற்றும் குறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் மட்டுமே தங்களது கைவரிசையை பறக்கும் படையினர் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. Read More
Apr 5, 2019, 00:00 AM IST
சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது, அன்புமணி ராமதாஸிடம் கேள்விக் கேட்டதற்காக செம்மலையிடம் அடிவாங்கிய அதிமுக கிளை செயலாளர் செந்தில்குமார் மற்றும் 500 அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தீவிரப் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார். Read More
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, குமரியில் உள்ள தோவாளை தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Read More
Apr 3, 2019, 11:13 AM IST
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை செளந்தரராஜன், அங்குள்ள காய்கறி சந்தைக்கு சென்று, மக்களுடன் மக்களாக காய்கறிகளை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Apr 1, 2019, 10:04 AM IST
நகைச்சுவை நடிகர் விகேக், தான் எந்த அரசியல் கட்சி அமைப்பிலும் இல்லையென்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். Read More
Mar 30, 2019, 09:31 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 39 மக்களவைத் தொகுதிகளில் 845 பேரும், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 269 பேரும் களத்தில் உள்ளனர். Read More
Mar 29, 2019, 09:59 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.கோவையில் பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறச் செல்வதால் கமலின் இன்றைய பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 25, 2019, 08:49 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது Read More
Mar 23, 2019, 08:15 AM IST
இதோ, அதோ என இழுபறியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நள்ளிரவில் வெளியிட்டது அக்கட்சி மேலிடம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் இழுபறி நீடிக்கிறது. Read More