May 16, 2020, 13:50 PM IST
இயக்குனர். மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தைக் கடைசியாக இயக்கினார்.அடுத்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் இயக்கி வந்தார். இதில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படத்தை இயக்குவதிலிருந்து விளக்கினார் மிஷ்கின் . Read More
Mar 13, 2020, 15:43 PM IST
மிஷ்கின் இயக்க விஷால் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றது துப்பறிவாளன். இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. மிஷ்கின் கதை எழுதி இயக்க விஷால் கதாநாயகனாக நடித்தார். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. இந்நிலையில் மிஷ்கின், விஷாலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. Read More
Mar 11, 2020, 18:05 PM IST
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த படம் துப்பறிவாளன். இப்படம் வெற்றிபெற்றதையடுத்து 2ம் பாகம் உருவாக்க முடிவானது. மீண்டும் விஷால், மிஷ்கின் இணைந்தனர். Read More
Feb 29, 2020, 19:27 PM IST
நான் விதியை நம்புபவன். அதனால் அது என்ன சொல்கிறதோ அதைச் செய்கிறேன். துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதற்கு ஆவலாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன் என்றார் விஷால். Read More
Feb 24, 2020, 17:50 PM IST
மாறுபட்ட கதை அம்சங்களுடன் கூடிய படங்களை இயக்கும் மிஷ்கின் கிரைம் ஆக்ஷன் பாணியிலான படமாகத் துப்பறிவாளன் படத்தை இயக்கினார். விஷால் கதாநாயகனாக நடித்தார். படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் உருவாக்கப் பேச்சு வார்த்தை நடந்தது. Read More
Feb 18, 2020, 19:52 PM IST
ஹீரோ ரிஷி ஹீரோயின் ஆஷாவுடன் மிக நெருக்கமாக சூடேற்றும் காட்சிகளில் நடித்திருந்தார். குளித்தபடியும், குளத்தில் மூழ்கியபடிமாக ஆஷாவுக்கு அவர் லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிக்கும் காட்சிகள்தான் இன்ப அதிர்ச்சிக்கு காரணம். Read More
Feb 13, 2020, 20:09 PM IST
90 நிமிடம் ஓடக்கூடிய பாரம் படம் பற்றிய விவரம் தற்போது திரையுலகினருக்கு தெரியவந்திருப்பதுடன் இப்படத்தை வெளியிடுவதற்கு தனது பெயரை தந்து உதவியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். Read More
Jan 29, 2020, 17:17 PM IST
நித்யா மேனன்: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் சைக்கோ. இப்படத்தற்கு டப்பிங் பேசி முடிந்த பிறகு எனக்கு தொண்டை தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து இன்னும் நான் மீளவில்லை கொஞ்சம் கொஞ்மாக மீண்டு வருகிறேன். இவ்வாறு நித்யா மேனன் கூறினார். Read More
Dec 21, 2019, 18:33 PM IST
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் சைக்கோ. இதில் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளார். இந்த ஆண்டின் இனிய இசையாகவும் அதிரடி படமாகவும் சைக்கோவை பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், வரும் ஜனவரி 24ம் தேதிக்கு சைக்கோ படம் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. Read More
Nov 21, 2019, 18:19 PM IST
நடிகை சினேகா, பிரசன்னா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். Read More