Apr 16, 2021, 19:54 PM IST
இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. Read More
Apr 16, 2021, 19:28 PM IST
குஜராத் முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவமனை வசதிகள், ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நிலைமை சீரடைய அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. Read More
Apr 16, 2021, 16:12 PM IST
இந்தியில் ரீமேக் செய்யப்படும் விக்ரம் வேதா படத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் அதிலிருந்து விலகியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். Read More
Apr 16, 2021, 15:42 PM IST
தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
Apr 15, 2021, 20:59 PM IST
தெறி படத்துக்கு மீனாவின் ஆதரவை மறக்கவே முடியாது. மகேந்திரன், ஜெகதீஷ், உள்ளிட்டோரது ஆதரவுக்கு நன்றி. Read More
Apr 15, 2021, 15:28 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதன் உண்மை நிலவரம் குறித்து பார்ப்போம். Read More
Apr 14, 2021, 20:44 PM IST
இவரது நகைச்சுவைக்கெனவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. Read More
Apr 14, 2021, 09:02 AM IST
கர்ணன் படம் பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பை நடிப்பு கர்ணன் என்று பாராட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். Read More
Apr 13, 2021, 19:16 PM IST
ரீமேக் பிரசாந்த்துக்கு இந்த ஆண்டில் திருப்பு முனையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Apr 13, 2021, 18:03 PM IST
ஆகஸ்ட் மாதம் முதல் ஷாருக்கானின் படப்பிடிப்பை துவங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More