Apr 27, 2019, 12:12 PM IST
அரசியலில் இன்று ஆளுங்கட்சியில் இருப்பவர் நாளை எதிர்க்கட்சியிலும் நாளை மறுநாள் மீண்டும் ஆளுங்கட்சிக்கே திரும்புவது வழக்கம். அதுபோன்ற சதுரங்க ஆட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் முதன்மை கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள முன்னணி வேட்பாளர்கள். Read More
Apr 27, 2019, 08:08 AM IST
பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது Read More
Apr 25, 2019, 23:19 PM IST
நடிகை அதிதிமேனனுடன் சேர்த்து வைத்திட கோரி நடிகர் அபிசரவணன் தொடர்ந்த வழக்கில் இருவரும் இன்று மதுரை மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர். Read More
Apr 23, 2019, 12:46 PM IST
பொன்னமராவதி ஆடியோ விவகாரம் தொடர்பாக வதந்தியை பரப்பிய குகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் Read More
Apr 20, 2019, 22:41 PM IST
வைரல் நாயகன் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் திரைப்படங்களில் நாயகனாக நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். Read More
Apr 20, 2019, 11:09 AM IST
பொன்னமராவதி சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இன்று ஒருநாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். Read More
Apr 20, 2019, 08:46 AM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Apr 15, 2019, 07:28 AM IST
பா.ஜ.விடமிருந்து நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். Read More
Apr 12, 2019, 09:58 AM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ள கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் இயக்கவிருக்கிறார். Read More
Mar 29, 2019, 11:54 AM IST
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. Read More