Feb 3, 2021, 20:33 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரண்டப்பள்ளியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. Read More
Feb 3, 2021, 15:29 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கிலும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. Read More
Feb 3, 2021, 10:15 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(பிப்.2) ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 23 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. Read More
Feb 2, 2021, 09:52 AM IST
சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 150க்கு கீழ் சென்றுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More
Feb 1, 2021, 11:06 AM IST
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். Read More
Feb 1, 2021, 09:38 AM IST
சென்னை, கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
Jan 31, 2021, 16:37 PM IST
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். Read More
Jan 29, 2021, 14:45 PM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்க இலாகா விரைவில் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. Read More
Jan 29, 2021, 10:09 AM IST
ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தது பா.ம.க. கட்சியினர்தான் என்று முதல்வருக்கு திமுக பதிலளித்துள்ளது. Read More
Jan 26, 2021, 09:42 AM IST
சென்னையில் இருந்து கூரியர் பார்சல் மூலம் கேரளாவுக்குப் போதைப் பொருள் கடத்தியது தொடர்பான புகாரில் தேடப்பட்டு வந்த வாலிபர் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துச் செய்யப்பட்டார். Read More