Feb 21, 2019, 10:08 AM IST
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Read More
Jan 28, 2019, 13:50 PM IST
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளன. Read More
Jan 9, 2019, 14:04 PM IST
தமிழக மீனவர்கள் எட்டுப் பேர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். Read More
Dec 17, 2018, 08:42 AM IST
பெய்ட்டி புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்க உள்ளதால், வட தமிழகத்தில் கடலோர மமவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 5, 2018, 17:26 PM IST
விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் திருப்பி செலுத்துகிறேன், அதை பெற்றுகொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். Read More
Dec 5, 2018, 09:55 AM IST
'ரே' என்னும் அரிய வகையை சேர்ந்த சுறா இன மீன்கள் அழியும் அபாயத்தில் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். Read More
Dec 5, 2018, 08:17 AM IST
மஹாராஷ்டிர மாநிலம் பூனாவுக்கு அருகே உள்ள பாவனா அணையில் அமெரிக்க மீன் ஒன்று பிடிபட்டுள்ளது. Read More
Dec 3, 2018, 15:42 PM IST
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Dec 2, 2018, 10:37 AM IST
கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டு மீனவர்களுக்காக ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Read More
Dec 1, 2018, 11:41 AM IST
மீனவர்களை அநாதைகள் என்று பேசிய அமைச்சர் மணிகண்டனை விமர்சித்த மீனவர்கள் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது. ' அமைச்சர் பேச்சைத் தட்டிக் கேட்டதால் என் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது' என ஆவேசப்படுகிறார் பாரம்பரிய மீனவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி. Read More