Feb 10, 2021, 19:49 PM IST
இந்த முத்திரைக்காக சிறப்பு மை ஒன்று தயாரிக்கப்பட்டது. Read More
Feb 10, 2021, 19:27 PM IST
பூவரசம் பீப்பீ, சில்லுகருப்பட்டி வெற்றிப் படங்களை இயக்கிய ஹலீதா சமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். Read More
Feb 10, 2021, 11:03 AM IST
ரகானேவின் மோசமான ஆட்டம், குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது ஆகியவை குறித்து கேட்டு அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது Read More
Feb 9, 2021, 17:47 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற சரித்திர வெற்றியை மறக்கடிக்கும் வகையில் அமைந்து விட்டது சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு இன்று கிடைத்த மாபெரும் தோல்வி கோஹ்லியின் தலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து 4-வது முறையாகத் தோல்வி கிடைத்துள்ளது. Read More
Feb 8, 2021, 14:23 PM IST
நடிகை சாய்பல்லவி இழுத்துப் போர்த்திக்கொண்டு அழுமூஞ்சி பாத்திரத்தில் தான் நடிப்பார் என்ற பலரின் எண்ணத்தை மாரி 2 படத்தில் துள்ளலான நடிப்பின் மூலம் அதில் தனுஷுடன் ஆடிய ரவுடி பேபி பாடல் மூலமும் சிதறடித்தார்.இணையதளத்தில் அப்பாடல் உலக அளவில் சாதனை படைத்தது. Read More
Feb 7, 2021, 16:50 PM IST
இனவெறி, நிறம், வயது வந்த தன்மை மற்றும் உடல் தோற்றங்கள் விமர்சிக்கப் படும்போது மக்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். Read More
Feb 6, 2021, 19:37 PM IST
கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரானா, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. Read More
Feb 6, 2021, 18:59 PM IST
தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்தளித்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். இதன் நிறுவனர் ஆர்.பி.சவுத்ரி தற்போது தெலுங்கு படங்களும் தயாரித்து வருகிறார். தமிழில் விக்ரமன் இயக்கத்தில் புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நாட்டாமை சூர்யவம்சம், எழில் இயக்கத்தில் லவ் டுடே எனப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்தளித்தவர் ஆர்.பி.சுவுத்ரி. Read More
Feb 3, 2021, 15:28 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் பெரும் பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. Read More
Feb 3, 2021, 12:31 PM IST
தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள படம் ஜகமே தந்திரம். இப்படம் முடிந்து சுமார் ஒரு வருடமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. Read More