Nov 11, 2020, 15:29 PM IST
இந்த வருடத்தில் சினிமாவைப் பற்றி எங்குப் பேச ஆரம்பித்தாலும் கொரோனா ஊரடங்கு காலத்தைத் தவிர்த்து விட்டுப் பேச முடியாது. கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என சினிமா காலகட்டம் பிரிந்திருக்கிறது. கடந்த 7 மாதமாக புதிய படங்கள் எதுவும் இல்லாததால் பணப்புழக்கம் முற்றிலும் முடங்கிவிட்டது. Read More
Nov 9, 2020, 10:25 AM IST
நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30ம் தேதி தனது காதலன் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக் கொண்டார். குடும்ப நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். காஜல் பஞ்சாபி சமுதாயத்தைச் சேர்ந்தவர், கவுதம் காஷ்மீர் சமூகத்தைச் சேர்ந்தவர். Read More
Nov 7, 2020, 15:05 PM IST
பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30ம் தேதி தனது காதலன் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை ஆடம்பரமில்லாத அடக்கமான விழாவில் திருமணம் செய்துக் கொண்டார். இந்த விழாவில் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகளும் கடைப் பிடிக்கப்பட்டன. Read More
Nov 6, 2020, 19:43 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். Read More
Nov 1, 2020, 10:24 AM IST
தமிழ், தெலுங்கு படங்களில் பெரும்பாலும் பாலிவுட், மல்லுவுட் நடிகைகள் தான் ஹீரோயினாக நடிக்கிறார்கள். Read More
Nov 1, 2020, 10:03 AM IST
தமிழ்,தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். Read More
Oct 30, 2020, 15:31 PM IST
நடிகை காஜல் அகர்வால் சுமார் கடந்த 12 வருடமாக சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துக் கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி விட்டனர். Read More
Oct 29, 2020, 18:44 PM IST
நடிகை காஜல் அகர்வால் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் என ஷூட்டிங்கிற்காக மாநிலம் விட்டு மாநிலம் என விமானத்தில் மாறி மாறி பறந்துகொண்டிருந்தார். Read More
Oct 26, 2020, 10:44 AM IST
நடிகை காஜல் அகர்வால் சுமார் கடந்த 12 வருடமாக சினிமா வில் ஹீரோனாக வலம் வந்துக் கொண்டிருந்தார். இவருக்குப் பின்னால் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி விட்டனர். பல புதுமுக நடிகைகளும் வந்தனர். Read More
Oct 22, 2020, 17:00 PM IST
நடிகை தமன்னா சமீபத்தில் படப்பிடிப்பில் பங்கேற்க ஹைதராபாத்திற்குச் சென்றார். அங்குப் படப்பிடிப்பின் போது நடந்த கொரோனா வைரஸ் சோதனையில் நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார். Read More