Aug 16, 2020, 18:45 PM IST
கமல்ஹாசன் திரைப்படங்களில் அவருக்கு அதிகபட்சமாகப் பாடல்கள் பாடியவர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தான். எஸ்.பி.பி பாடினால் அந்த பாடல் தான் சொந்தமாகப் பாடுவது போலவே இருக்கும் என்று தன்னிடம் பலரும் சொல்வார்கள் என்று கமலே எஸ்பிபி பற்றி ஒருமுறை மேடையில் குறிப்பிட்டிருக்கிறார். Read More
Aug 16, 2020, 11:04 AM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக பேசப்படுகிறது. இதில் பங்கு பெறுவர்கள் பிரபலம் இல்லாத நட்சத்திரங்களாக இருந்தாலும் ஷோவில் பங்கேற்ற பிறகு பிரபலமானவர்களாக மாறிவிடுகிறார்கள். சினிமாவிலும் வாய்ப்புகளை அள்ளுகின்றனர். Read More
Aug 11, 2020, 10:45 AM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் முடிந்து திரைக்கு வரக் காத்திருக்கிறது. இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ். Read More
Aug 8, 2020, 13:40 PM IST
துபாயிலிருந்து 190 பேர்களுடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டுக்கு நேற்று இரவு வந்த விமானம் ரன்வேயில் தரையிறங்கும் போது பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் 2 பைலட் உள்ளிட்ட 18 பேர் பலியாகினர். 127 பேர் காயம் அடைந்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. Read More
Aug 6, 2020, 19:07 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் இந்தியன் 2 இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவில் நடந்தது. அப்போது படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய கிரேன் அறுந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர். Read More
Aug 2, 2020, 10:12 AM IST
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமான ஊரடங்கு 135நாட்களைக் கடந்து 5வது மாதத்தை எட்டவிருக்கும் அதே நேரம் தளர்வுகள் பலவற்றை அறிவித்து ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் நீட்டித்துக் கொண்டே செல்கின்றன. Read More
Jul 21, 2020, 16:08 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் பேரிடரை எதிர்கொள்ளத் தயாரா என அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மழை ஆரம்பித்து விட்டது. புயல் சின்னங்கள் நிலை கொள்ளும். மீண்டும் முன்பே நாம் எதிர் கொண்ட பிரச்சனைகள் செய்திகளாகும். Read More
Jul 11, 2020, 13:54 PM IST
கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது. Read More
Feb 21, 2020, 15:48 PM IST
சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியாகினர். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Dec 9, 2019, 18:21 PM IST
தர்பார் பட ஆடியோ விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், நான் சிறுவயதிலிருந்தே தலைவரின்(ரஜினி) தீவிர ரசிகன். Read More