Dec 18, 2020, 11:45 AM IST
வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள இளம் நடிகையிடம் 2 வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நடிகை இதுவரை சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். Read More
Dec 15, 2020, 12:51 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Dec 10, 2020, 11:41 AM IST
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவரால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 5, 2020, 12:41 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More
Dec 3, 2020, 10:59 AM IST
மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். Read More
Dec 1, 2020, 19:19 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ் குமாரின் வீட்டில் தற்போது போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Nov 30, 2020, 12:04 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கச் சதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Read More
Nov 27, 2020, 13:40 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுக கேரள அரசு தீர்மானித்துள்ளது. Read More
Nov 26, 2020, 11:00 AM IST
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More
Nov 25, 2020, 17:44 PM IST
பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் வெளியான மலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. Read More