Mar 19, 2019, 15:59 PM IST
'யோநா' (YONO) என்ற செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி எஸ்பிஐ பணப்பட்டுவாடா மையங்கள் மற்றும் யோநா பண மையங்களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். Read More
Mar 12, 2019, 09:38 AM IST
கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு, பாஜகவினர் கையாண்ட உத்தியே பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Mar 11, 2019, 20:22 PM IST
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, மத்திய அரசை ரிசர்வ் வங்கி முன்பே எச்சரித்ததாக, தற்போது தகவல் வெளியாகி உள்ளது. Read More
Mar 9, 2019, 16:29 PM IST
கடந்த வாரம் சூரத்தில் வைரங்களில் விலை 30 சதவீதம் வரை சரிவை சந்தித்தது. மறைந்த தமிழக அரசியல் புள்ளி ஒருவர் வாங்கி குவித்திருந்த 2 லட்சம் கேரட் வைரங்கள் மீண்டும் விற்பனைக்கு வந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Jan 19, 2019, 09:33 AM IST
கொங்கு நாட்டை மையமாக வைத்து இயங்கும் கல்லூரி அது. 10 years challenge புகைப்படங்களைப் போல அந்தக் கல்லூரியின் வளர்ச்சியை ஜூம் செய்து பார்த்து பெருமூச்சுவிடுகிறார்கள் கல்வித் தந்தைகள். அரசியல் புள்ளிகளின் பணத்தையெல்லாம் வெள்ளையாக மாற்றும் மையமாக மாறிவிட்டதாம் அந்தக் கல்லூரி. Read More
Jan 10, 2019, 17:40 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் வருமான வரித்துறை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. Read More
Dec 19, 2018, 19:19 PM IST
ஹாங்காங்கில் கட்டடத்தின் உச்சியில் நின்று கொண்டு டாலர் நோட்டுகளை வீசிய கோடீஸ்வரர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 10, 2018, 18:49 PM IST
வாங்கிய பணத்தை திரும்ப தராததால், பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவியை கடத்திய கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 2, 2018, 09:19 AM IST
நடப்பு நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சி 1000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2018, 09:55 AM IST
சென்னை, மயிலாப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கைமாற்றப்பட இருந்த கடத்தல் தங்கம், ஹவாலா பணத்தை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கியது. Read More