Jan 25, 2021, 09:12 AM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்படி மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் என்று கூறி பஞ்சாபை சேர்ந்த ஒரு விவசாயி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். Read More
Jan 24, 2021, 09:17 AM IST
பிரதமர் மோடி முன்னிலையில் மம்தா பானர்ஜியை பேச விடாமல், பாஜகவினர் கோஷமிட்டதால் அவர் பேசாமல் மேடையை விட்டு அகன்றார். Read More
Jan 23, 2021, 11:03 AM IST
20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார். Read More
Jan 22, 2021, 18:25 PM IST
கொரோனா தடுப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடும் போது மோடி இவ்வாறு குறிப்பிட்டார். Read More
Jan 21, 2021, 12:26 PM IST
பிரதமர் மோடியும் தடுப்பூசி போடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது கட்டத்தில் இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல்கட்ட விநியோகம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. Read More
Jan 18, 2021, 18:56 PM IST
பீர் முகமது அலி ரஷ்டி ஆகியோரது தலைமையில் 1967-ம் ஆண்டு முதல் முறையாக போராட்டம் தொடங்கப்பட்டது. Read More
Jan 18, 2021, 13:05 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்திக்கும் அவர், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். Read More
Jan 15, 2021, 14:10 PM IST
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி செயல்பாட்டை இந்தியாவில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. Read More
Jan 11, 2021, 20:49 PM IST
மாலிக்கின் இந்த டுவிட்டர் பதிவு, சில மணிநேரங்களில் இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது Read More
Jan 11, 2021, 18:23 PM IST
ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்றும், முதல் கட்டமாக 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடும் செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். Read More