Jan 20, 2021, 19:59 PM IST
குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு தங்கள் பெற்றோர்களை தொல்லை செய்கின்றனர். Read More
Jan 20, 2021, 19:58 PM IST
ஸ்வீட் கார்ன் என்றால் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. நாம் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஸ்வீட் கார்ன் மசாலா கேள்விபட்டு இருக்க மாட்டோம். Read More
Jan 19, 2021, 21:22 PM IST
வட நாட்டின் ஸ்பெஷலான தால் மக்கானியை சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். வாங்க தால் மக்கானியை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.. Read More
Jan 19, 2021, 19:30 PM IST
இன்னும் பள்ளிகள் திறக்காத வேளைகளில் உங்கள் பிள்ளைகளை கையில் பிடிக்க முடியவில்லையா?? கவலையை விட்டு தள்ளுங்கள். Read More
Jan 18, 2021, 18:48 PM IST
சில குழந்தைகளுக்கு மதியம் பொரியல் இல்லை என்றால் சாப்பிடவே தோன்றாது. அதுக்காக தினமும் உருளை கிழங்கு, போன்றவை கொடுத்தாலும் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். Read More
Jan 18, 2021, 18:47 PM IST
சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைக்க சிறிது தாமதம் ஆகும். ஆனால் முட்டை ஆம்லெட் குழம்பை வெறும் 20 நிமிடத்தில் செய்து விடலாம். Read More
Jan 13, 2021, 19:18 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும். ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Jan 12, 2021, 19:58 PM IST
சிக்கன் கறி ஒரு செளத் இந்தியன் ஸ்டைல் ரெசிபி ஆகும். இதனை கிராமத்தில் மிக சுவையாக சமைப்பார்கள். Read More
Jan 12, 2021, 19:21 PM IST
காலை மற்றும் இரவுக்குரிய டிபன் வகையில் முதல் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தோசை. அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகவும் மிக ஈஸியாகவும் சமைக்க கூடிய உணவு என்றால் அதுவும் தோசை தான். Read More
Jan 11, 2021, 21:32 PM IST
வெங்காயம் என்றாலே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதுவும் சின்ன வெங்காயம் என்றால் பல இயற்கையான சத்துக்கள் உள்ளது. சின்ன வெங்காயத்தில் முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற நன்மைகளை இலவசமாக பெறலாம். Read More