டிபனுக்கு ஏற்ற சுவையான வெங்காய சட்னி செய்வது எப்படி??

Advertisement

வெங்காயம் என்றாலே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதுவும் சின்ன வெங்காயம் என்றால் பல இயற்கையான சத்துக்கள் உள்ளது. சின்ன வெங்காயத்தில் முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற நன்மைகளை இலவசமாக பெறலாம். சின்ன வெங்காயம் பெரிய வித்தியாசம்.. சரி வாங்க சுவையான சின்ன வெங்காய சட்னி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
சின்ன வெங்காயம் - 20
காய்ந்த மிளகாய் - 7
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு
பூண்டு - 8 பற்கள்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:-
முதலில் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, புளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை வைத்து தொக்கு பதத்திற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விடவும்.

எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை கிளறி விடவும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான வெங்காய சட்னி தயார்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>