மத்திய மின் வேதியியல் துறையில் வேலைவாய்ப்பு!

Advertisement

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்திலிருந்து காலியாக உள்ள Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: திட்ட உதவியாளர்

கல்வி தகுதி: M.Sc (CS/Visual Communication) or BE/B.Tech (CS/IT)

பணிக்கு ஊதியம்: ரூ.28,000/-

வயது: அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இறுதி பட்டியல் தயாரித்தல் மூலம் விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைத்தல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:
The Administrative Officer,
CSIR-Central Electrochemical Research Institute,
Karaikudi – 630 003.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/PS-01-2021_AdvtCopy.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>