Jul 19, 2020, 13:51 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் ஆவியுடன் பேசியதாக ஆவிகளுடன் பேசும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆவி ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் ஹஃப், வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
Jul 19, 2020, 10:28 AM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை பாந்த்ர நகர் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். Read More
Jul 17, 2020, 10:55 AM IST
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது தொடர்பான வழக்கை மும்பை பாந்த்ரா போலீஸார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். Read More
Jul 17, 2020, 10:40 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து மும்பை பாந்தரா பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குடும்பத்தினர். காதலி, பட அதிபர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 28க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் தந்திருக்கின்றனர். Read More
Jul 15, 2020, 17:16 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று சுஷாந்த் உடலுக்குக் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (தெலுங்கு படம் துனீகா துனீகா நடித்தார் ரியா) நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jul 7, 2020, 18:21 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல பட நிறுவனம் ஒன்று சுஷாந்த்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு அவரை புதிய படங்களில் நடிக்கவிடாமல் செய்தது என்ற புகாரும் உள்ளது. Read More
Jun 27, 2020, 18:16 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடந்த 14 ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் அடுத்த ஆண்டு தடபுடலாகத் தனது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. Read More
Jun 22, 2020, 15:30 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது காதலி ரெயிஹா சக்ரபோர்த்தியிடம் ஏற்கனவே போலீஸார் வாக்கு மூலம் பெற்றுள்ளனர். சுஷாந்த்துடன் ரெயிஹா டேட்டிங் செய்து வந்தார். Read More