May 9, 2019, 10:26 AM IST
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் தனபாலுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் நிச்சயம் உருவாகும் என்று தெரிகிறது. சபாநாயகரின் முடிவே இறுதியானது. அவருடைய அதிகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. சம்மன் அனுப்பினாலும் அதை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமுமில்லை என்று சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் Read More
Apr 24, 2019, 09:09 AM IST
தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து காற்றில் பறக்க விடும் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. தற்போது குஜராத்தில் நேற்று வாக்களித்த பின் ஊர்வலம் சென்ற பிரதமர் மீது காங்கிரஸ் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Apr 20, 2019, 13:26 PM IST
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், 2 பேர் உயிர் இழந்ததால் பதற்றம் நிலவுகிறது. Read More
Apr 16, 2019, 13:25 PM IST
உ.பி.யில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததன் மூலம் தனது பழைய சக்தியை நிரூபித்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சபாஷ் போட்டுள்ளனர் Read More
Mar 26, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Mar 7, 2019, 14:19 PM IST
`அட்டகத்தி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா ஆக்ஷன் ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கிறார். Read More
Feb 4, 2019, 11:10 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி, சமயோசிதமாக செயல்பட்டது ஆட்டத்தின் போக்கையே இந்தியாவுக்கு சாதகமாக்கினார். Read More
Dec 15, 2018, 17:03 PM IST
சசிகலா குடும்பத்தில் தனித்துத் தெரியும் வண்ணம் சமூக சேவை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. கஜா பாதித்த பகுதிகளுக்கு தென்னங்கன்றுகளை அனுப்பி, விவசாயிகளை அசர வைத்திருக்கிறார். Read More
Nov 15, 2018, 10:45 AM IST
சிவகார்த்திகேயனின் 15வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது. Read More
Sep 21, 2018, 09:30 AM IST
கரூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Read More