Oct 31, 2020, 12:45 PM IST
அமெரிக்காவில், அடுத்த மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் தான், தேர்தலுக்காக மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, வரலாற்றில் இடம் பெற உள்ளது.இந்த தேர்தலுக்கு, 81 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என முதலில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என, தெரிய வந்துள்ளது Read More
Oct 22, 2020, 11:16 AM IST
தன்னையே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத டிரம்ப் எப்படி அமெரிக்க மக்களைக் காப்பாற்றுவார் என்று முன்னாள் அதிபர் ஒபாமா தாக்கியுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Oct 18, 2020, 09:49 AM IST
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும், கமலாஹாரிசும் நவராத்திரி வாழ்த்து கூறியுள்ளனர். Read More
Oct 14, 2020, 15:19 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு இந்தியர்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. டிரம்ப்பை விட அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 9, 2020, 09:27 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், காணொலியில் நடத்தப்படவுள்ள விவாதத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Sep 18, 2020, 10:37 AM IST
எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடனின் மாற்றியமைக்கப்பட்ட வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்ததற்காக டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை எச்சரித்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். Read More
Aug 19, 2020, 09:57 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஏகோபித்த ஆதரவுடன் அவர் வேட்பாளராகி இருக்கிறார்.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. Read More
Aug 13, 2020, 10:15 AM IST
அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இணைந்து நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினர். டிரம்ப் நிர்வாகத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. Read More