Apr 25, 2019, 17:21 PM IST
உத்தரபிரதேசத்தில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் மாயாவதியின் காலைத் தொட்டு அகிலேஷ் யாதவ் வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது Read More
Apr 21, 2019, 14:31 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் 2 கட்டமாக மொத்தம் 12 நாட்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். Read More
Apr 21, 2019, 11:48 AM IST
பிரதமர் மோடி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமாகி வி்ட்டார் என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். Read More
Apr 17, 2019, 08:53 AM IST
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமா, வேண்டாமா என்ற ஒரே காரணியைக் கொண்டுதான் பிரச்சாரக்களம் அமைந்துள்ளது Read More
Apr 16, 2019, 13:04 PM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தமது சொந்த மாவட்டமான சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெருத்தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். Read More
Apr 16, 2019, 07:53 AM IST
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. Read More
Apr 15, 2019, 21:32 PM IST
உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்தார். திக்கித் திக்கி பேசத் திணறிய விஜயகாந்த், தன் கட்சியின் வேட்பாளர் பெயரையே உச்சரிக்க முடியாமல், அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதில் அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என்று உச்சரித்தார். முதலில் ஒரு சில இடங்களில் சில வினாடிகள் மைக் பிடித்து பேசிய விஜயகாந்த், பின்னர் வேனில் அமர்ந்தபடி முக்கிய சாலைகளில் கையசைத்தபடியே வாக்கு சேகரித்தார் Read More
Apr 15, 2019, 12:30 PM IST
பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து கொண்டிருந்த மேடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. Read More
Apr 15, 2019, 11:10 AM IST
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. Read More
Apr 14, 2019, 19:57 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஒரு வழியாக பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டார். நாளை ஒரு நாள் மட்டும் சென்னையில் 3 இடங்களில் பிரச்சாரத்தில் பங்கேற்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More