Aug 21, 2020, 17:32 PM IST
கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா நிபந்தனைகளுடன் சில சினிமாக்களின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. கேரளாவிலும் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
Dec 1, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
Nov 14, 2019, 13:10 PM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி, வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. Read More
Oct 8, 2019, 07:11 AM IST
மும்பையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.10 லட்சம் போட்டு வைத்திருக்கிறார் என்று தெரிய வந்தது. அது மட்டுமல்ல. மூட்டை மூட்டையாக சில்லரைக் காசுகளே ஒன்றே முக்கால் லட்சத்திற்கு வைத்திருந்தார். Read More
Oct 2, 2019, 13:47 PM IST
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More
Oct 1, 2019, 08:48 AM IST
விஜய்சேதுபதிக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவர் பிடிவாதம் பிடிப்பதில்லை. வித்தியாச மான வேடங்களில் நடிக்க எண்ணுகிறார். தவிர பிரபல ஹீரோக்கள் படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டாலும் ஒகே சொல்கிறார். Read More
Sep 27, 2019, 14:47 PM IST
மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்.. கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். Read More
Sep 11, 2019, 19:05 PM IST
தடம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பட வாய்ப்புகள் அருண்விஜய்க்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு என்று தொடங்கியது. Read More
Aug 24, 2019, 09:11 AM IST
முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்த நடிகர் பிரசாந்த் சமிபகாலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் தான் அந்தாதுன். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே என பலர் நடித்திருப்பார்கள். மேலும் இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா ஒரு பார்வையற்ற பியானோ வாசிப்பாளராக நடித்திருப்பார். Read More