Feb 18, 2021, 11:37 AM IST
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசிய பின்னரே முடிவெடுக்கப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் ஆன டாக்டர் தமிழிசை தெரிவித்தார். Read More
Feb 17, 2021, 17:52 PM IST
இதுவரை இல்லாத புதுவித புதுவித நிகழ்வுகளை சந்தித்து வருகிறது புதுச்சேரி மாநில காங்கிரஸ். மற்றும் புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்படும். Read More
Feb 17, 2021, 09:28 AM IST
புதுச்சேரியில் ஆபரேஷன் லோட்டஸ் வேலையை பாஜக ஆரம்பித்து விட்டது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரியில் கடந்த முறை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது முதல்வராகக் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். Read More
Feb 16, 2021, 20:35 PM IST
புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி நடத்த உள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அரசு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 15:37 PM IST
புதுச்சேரியில் இன்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுவரை 4 எம்எல்ஏக்கள் அம்மாநிலத்தின் ராஜினாமா செய்துள்ளனர். இது ஒருபுறமிருக்க ஒட்டுமொத்த அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி புதுச்சேரி பரபரத்துக் கிடக்கிறது. Read More
Feb 15, 2021, 21:11 PM IST
புதுச்சேரியில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More
Feb 13, 2021, 17:51 PM IST
திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறையில் டாஸ்மாக் கடை ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் கடையை அடைக்கும் பணியில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அங்கு வந்த கஞ்சனூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடை ஊழியரான ஜீவன் என்பவரிடம் ஓசியில் மதுபாட்டில் தரக்கோரி தகராறு செய்துள்ளார். Read More
Feb 13, 2021, 17:30 PM IST
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். Read More
Feb 12, 2021, 15:57 PM IST
புதுச்சேரி நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார். Read More
Feb 12, 2021, 09:27 AM IST
கல்லூரியில் படிக்கும் மகளுக்கு செல்போனில் ஆபாசப் படங்கள் அனுப்பிய 62 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுலைமான் (62). Read More