Feb 6, 2021, 16:11 PM IST
தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு உலகிலேயே இந்த சாதனை படைக்கும் முதல் வீரர் என்ற பெருமை கிடைத்துள்ளது. இது தவிர இன்றைய போட்டியில் மேலும் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். Read More
Feb 6, 2021, 15:25 PM IST
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி இன்று இரட்டை சதம் அடித்தார். தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 454 ரன்கள் குவித்துள்ளது.சென்னை டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. Read More
Feb 6, 2021, 11:51 AM IST
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சாய்க்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி 150 ரன்களைக் கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். Read More
Feb 5, 2021, 17:25 PM IST
கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால் சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்துள்ளது. சிப்லி 87 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More
Feb 5, 2021, 12:04 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. Read More
Feb 5, 2021, 10:07 AM IST
சென்னையில் இன்று தொடங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் அகசர் படேலுக்குக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் விளையாடுகிறார். Read More
Feb 4, 2021, 16:19 PM IST
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்தியா அடுத்து சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read More
Aug 11, 2018, 14:21 PM IST
After Day 1 getting completely washed due to rain, Its Day 2 turn to lose some of its time to RAIN. With some permitted time, Toss England Won the toss and Enforced India to BAT in the overcast conditions, which would have been avoided by them if they had won it. Read More
Aug 4, 2018, 13:57 PM IST
தொடக்க ஆட்டக்காரர்கள், நடுவரிசை என அனைவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பலியாகி வரும் நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, தனியொருவனாக போராடி வருகிறார். Read More
Aug 3, 2018, 08:30 AM IST
இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அடித்துள்ளார் விராட் கோஹ்லி. டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 22வது சதமாகும். இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் நூறு ரன்களை அடித்துள்ளார். . Read More