Aug 23, 2019, 13:21 PM IST
முத்தலாக் தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 17:20 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 20 கேள்விகள் கேட்டுள்ளனர். அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது. Read More
Aug 22, 2019, 15:30 PM IST
மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, அவரது தலைமையில் திறப்பு விழா கண்ட சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் கைதியாக தங்கியிருக்கிறார். Read More
Aug 20, 2019, 19:32 PM IST
நேர்முகத் தேர்வு ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தால், அந்தப் பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்று சோதிப்பதற்கு எத்தனையோ கேள்விகள் கேட்பர். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வது தவிர, தேர்வுக்கு வரும் பணி நாடுநர் பெரும்பாலும் கேள்விகளே கேட்பதில்லை. ஏதாவது கேட்கப் போய், இண்டர்வியூ செய்பவர் அல்லது குழுவினர் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சமே, கேள்விகளை கேட்கவொட்டாமல் செய்து விடுகிறது. Read More
Aug 16, 2019, 09:35 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More
Aug 14, 2019, 13:27 PM IST
எந்தவித நிபந்தனைகளும் இன்றி காஷ்மீருக்கு வரத் தயார்; எப்போ வரலாம்? என்று அம்மாநில ஆளுநருக்கு சுளீர் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. இதனால் இருவருக்குமிடையேயான வார்த்தைப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. Read More
Aug 3, 2019, 15:09 PM IST
முத்தலாக் விவகாரத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு, இரட்டைத் தலைமை என்ற பெயரில் ஓபிஎஸ், இபிஎஸ் களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Aug 1, 2019, 13:14 PM IST
நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்து வந்த நிலையில், நயன்தாரா லீடு ரோலில் நடித்துள்ள கொலையுதிர் காலம் திரைப்படம் வருமா? வராதா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. Read More
Jul 30, 2019, 13:03 PM IST
ஜெயலலிதா மரண விவகாரத்தில், விசாரணைக்கு தடை கோருவதன் மூலம் அப்போலோ நிர்வாகம் எதையோ மறைக்கப் பார்க்கிறது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 25, 2019, 18:59 PM IST
எந்தத் துறையாக இருந்தாலும் நேர்முக தேர்வில், 'உங்களைப் பற்றி சொல்லுங்களேன்' (tell us about yourself) என்ற கேள்வி இருக்கக்கூடும். நேர்முக தேர்வு நடத்துபவர் அல்லது குழுவில் ஒருவர், தேர்வை ஆரம்பிப்பதற்காக இந்தக் கேள்வியை கேட்கக்கூடும். இதற்கு நீங்கள் பதில் கூறும் விதத்தைக் கொண்டே அவருக்கு / அவர்களுக்கு உங்கள்மீது ஒரு அபிப்ராயம் உருவாக வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த தருணத்தை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு உதவும் சில குறிப்புகளை கீழே தந்துள்ளோம். Read More