Feb 26, 2019, 08:48 AM IST
ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில் பிப்ரவரி 25 முதல் 28ம் தேதி வரைக்கும் உலக மொபைல்போன் மாநாடு (Mobile World Congress 2019) நடைபெறுகிறது. இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன Read More
Jan 12, 2019, 16:09 PM IST
மன்மோகன்சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்திற்கு "டிஸாஸ்டிரஸ்" பிரைம் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித் உள்ளார். Read More
Jan 10, 2019, 10:21 AM IST
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து இன்று திரையில் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம் பக்கா பொழுதுபோக்கு மற்றும் குடும்பப்படம் என்று ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்படுகிறது. Read More
Jan 10, 2019, 09:00 AM IST
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. Read More
Dec 22, 2018, 09:03 AM IST
கன்னட நடிகர் யஷ் நடிப்பில், உருவாகியுள்ள கேஜிஎஃப் படம், பணக்காரனாக துடிக்கும் ஒரு இளைஞனின் மாறுபட்ட கதை. Read More
Dec 21, 2018, 09:50 AM IST
ரசிகர்களை மட்டுமில்ல தனுஷையும் வச்சு செய் செய்னு செஞ்சுருக்காரு இயக்குநர் பாலாஜி மோகன். Read More
Dec 21, 2018, 08:33 AM IST
ராட்சசன் எனும் பயங்கரமான த்ரில்லர் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் காமெடி மோடுக்கு மாறி இருக்கும் படம் தான் சிலுக்குவார்பட்டி சிங்கம். Read More
Dec 6, 2018, 20:23 PM IST
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள படத்தை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கிவைத்தார். Read More
Nov 29, 2018, 10:23 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு ரஜினியின் 2.0 படம் திரையரங்கில் ஆட்சி செய்கிறது. Read More
Nov 28, 2018, 19:44 PM IST
500 கோடிக்கும் மேல் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வரும் 2.0 படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தான் தொடங்கியது. ஆனால், நாளையே பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் இன்னும் புக்கிங் ஆகாமல் உள்ளன. Read More