Jan 26, 2019, 08:39 AM IST
நீயூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Jan 23, 2019, 15:34 PM IST
நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. Read More
Jan 23, 2019, 10:58 AM IST
இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. Read More
Jan 23, 2019, 08:38 AM IST
இந்தியா -நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேப்பியரில் தொடங்கியது. Read More
Jan 22, 2019, 12:40 PM IST
சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 21, 2019, 12:38 PM IST
பயிற்சியாளர் திட்டியதைக் கண்டித்து இளம் ஹாக்கி வீரர்கள் தலையை மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்திய சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. Read More
Dec 14, 2018, 20:30 PM IST
இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், சகவீரரும் நீண்ட நாள் காதலருமான பருப்பள்ளி கஷ்யாபை திருமணம் செய்து கொண்டார். Read More
Dec 6, 2018, 15:26 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மல்லுக்கட்டி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது. Read More
Dec 6, 2018, 10:30 AM IST
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் 70 இடத்திற்கு 1003 வீரர்கள் போட்டா போட்டி போட்டுள்ளனர். Read More
Aug 11, 2018, 23:01 PM IST
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஷீலா ஸ்டீபனை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். Read More